திரு தங்கராஜா விஜயபாஸ்கர்

திரு தங்கராஜா விஜயபாஸ்கர்
பிறப்பு : 18/10/1977
இறப்பு : 10/09/2023

யாழ். கன்னாதிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா விஜயபாஸ்கர் அவர்கள் 10-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தங்கராஜா, கஸ்தூரி தம்பதிகளின் அன்பு மகனும்,

ஷகிலா அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜீபன் அவர்களின் அன்புத் தந்தையும்,

வாசுதேவன், ஷைலந்தி ஆகியோரின் அன்பு அண்ணாவும்,

மதுரா, பிருந்தாவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நவனிஷ், லோகீத் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

வைஷ்ணவி, வருண் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அனுதாபம் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு தங்கராஜா விஜயபாஸ்கர்

திரு தங்கராஜா விஜயபாஸ்கர்

Contact Information

Name Location Phone
வாசு - சகோதரன் Germany +491607602460
சைலு - சகோதரி United Kingdom +447576101102
பிருந்தா - மைத்துனர் United Kingdom +447463747575
ஜானகிராமன் - மாமா Sri lanka +94776691309
மோகனா - சித்தி Sri lanka +94770777443
ஷகிலா - மனைவி Germany +4915752057031

Event Details

கிரியை
Details Tuesday, 19 Sep 2023 8:00 AM - 11:00 AM
Address Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am