யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராஜா செல்லம்மா அவர்கள் 14-09-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சிவசீலி, காலஞ்சென்ற சிவமலர், சிவதாஸ், சிவஅன்பு, சிவகுமார், சிவரஞ்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரராஜகுமார், சாந்தரூபி, சுஜாதா, சசிரேகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கார்த்தீபன், கஜனி, சுரேஸ், சகீஸ், சிவானி, நிலானி, கவினயா, அஸ்வின், அபிசனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரியான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
அனுதாபம் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் : பிள்ளைகள்
திருமதி நடராஜா செல்லம்மா
பிறப்பு : 14/09/1929
இறப்பு : 14/09/2023
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
சிவசீலி - மகள் | America | +18322757165 |
சிவதாஸ் - மகன் | Germany | +4916091447643 |
சிவஅன்பு(சிவா) - மகன் | United Kingdom | +447880256541 |
சிவகுமார் - மகன் | Germany | +491775899580 |
சிவரஞ்சினி - மகள் | Sri lanka | +94753799455 |
0 Comments - Write a Comment