யாழ். ஊர்காவற்றுறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா டொராண்டோவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஸ்ரீநிவாசன் அவர்கள் 14-09-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவரெத்தினம்(மனேச்சர்), இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற காந்தா அவர்களின் பாசமிகு கணவரும்,
முரளிதரன், ஜனார்த்தனி, முகுந்தன், சுரேந்திரன், மகிந்தன், ஜீவிதா, திலக்சி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துஷாயினி, சிவரூபன், சஜித்தா, விதுஷா, திலக்சி, ஷத்தியேந்திரா, நிரோஜன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தனலக்சுமி(கனடா), காலஞ்சென்ற மார்க்கண்டன், மங்களாதேவி, பேரின்பரதி, இராமச்சந்திரன், காலஞ்சென்ற லோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பொன்னுச்சாமி(P.T Master), அம்பிகைநாயகி, கோபாலபிள்ளை, சிவலிங்கம், விமலாதேவி, கந்தலிங்கம், கோமதி, வனிதா, மதிவதனி, சந்திரவதனி, குணசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இந்திரகுமார், குணசேகரம், ஞானேந்திரன், பத்மநாதன், வித்யா ஆகியோரின் பாசமிகு சகலனும்,
பிரணவ், லக்சனா, அபினன், பவின், தஸ்விகா, சல்வின், லக்ஸ்மிகா, திஷ்விகா, பிரதிக்ஷன், தெய்வின், பிரஜீன், யுவேன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அனுதாபம் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment