யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். கந்தர்மடம், கனடா மார்க்கம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு செல்வரட்ணம் அவர்கள் 14-09-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்வம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கோமளாம்பாள் அவர்களின் பாசமிகு கணவரும்,
கிரிதரன், கீதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மார்க்கண்டு பிரபாகரன் அவர்களின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம்(லண்டன்), கதிர்காமநாதன்(கனடா), நவரட்ணராஜா(லண்டன்), பஞ்சலிங்கம்(இலங்கை), ஸ்ரீரங்கேஸ்வரி(அவுஸ்திரேலியா), பத்மநாதன்(இலங்கை), கணேசநாதன்(லண்டன்), வரதராஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, நடராசா, பரமசிவம்பிள்ளை(Lawyer), கெளரிநாயகி, கனகராஜா மற்றும் வாசுகி, ருக்குமணி, இராணி, இராஜேஸ்வரி, ராஜாராம், காலஞ்சென்ற லோகினி, வதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துளசி, பிருந்தா, கெளதம் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அனுதாபம் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment