திரு சின்னட்டி கனகையன்

திரு சின்னட்டி கனகையன்
பிறப்பு : 21/08/1937
இறப்பு : 14/09/2023

முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னட்டி கனகையன் அவர்கள் 14–09-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னட்டி காலஞ்சென்ற கனகம்மா தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் மருமகனும்,

பூலோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ராசமணி அவர்களின் சகோதரரும்,

குலச்செல்வன்(வவுனியா), குகன்(அவுஸ்திரேலியா), அகிலன்(அவுஸ்திரேலியா), பரதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புஷ்பலதா(வவுனியா), ஜோதிமதி(அவுஸ்திரேலியா), மஞ்சுதா(அவுஸ்திரேலியா), தமிழரசி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமனாரும்,

விதுஷன், சரண்யா, திவேஷ், அரங்கன், திவேஷா , மஹிமா, ஆதனா, ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாவல்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

அனுதாபம்  ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு சின்னட்டி கனகையன்

திரு சின்னட்டி கனகையன்

Contact Information

Name Location Phone
பூலோகநாயகி - மனைவி Sri lanka +94768551130
குகன் - மகன் Australia +61402033478
பரதன் - மகன் Australia +61411305069
அகிலன் - மகன் Australia +61406261391

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am