யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kirchheim unter Teck ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரூபி புஷ்பநாதன் அவர்கள் 16-09-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சுகிர்தரட்னம்(கொக்குவில்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன் பொன்னம்மா(நவிண்டில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
புஷ்பநாதன் சிவகுருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சபினா(கனடா), சஞ்சிகா(ஜேர்மனி), மதுசாந்த்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கஜன்(கனடா), அகிலன்(ஜேர்மனி), தக்சனா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இசான், றியா, செயின், சாரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற ஜெயபாலன்(ஜேர்மனி), ரஞ்சிதமலர்(இலங்கை), ஜெயராணி(இலங்கை), ஜெயமாலினி(ஜேர்மனி), ஜெயசீலன்(ஜேர்மனி), ஜெயகாந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், ராஜகுலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அனுதாபம் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் : குடும்பத்தினர்
0 Comments - Write a Comment