திரு சங்கர் ஏகாம்பரநாதன்

திரு சங்கர் ஏகாம்பரநாதன்
பிறப்பு : 16/05/1971
இறப்பு : 15/09/2023

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்ட சங்கர் ஏகாம்பரநாதன் அவர்கள் 15-09-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான குலசேகரம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ஏகாம்பரநாதன் செல்வமலர் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜன் கிருஷ்ணவேணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருள்விழி அவர்களின் அன்புக் கணவரும்,

செளமியா, சாஜிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சுதமதி மற்றும், யோகர்(பிரித்தானியா), சேகர்(கனடா), சுதாகர்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

யசோதரா, லோகினி, மலர்விழி, கயல்விழி, நீலவண்ணன், காலஞ்சென்ற மணிவண்ணன் மற்றும் கமலவண்ணன், மணிவிழி, கலைவண்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஞானமலர், இரத்தினசிங்கம், வசந்தமலர், விஜயகுமார் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

தர்மலிங்கம், சுதாகரன், மயூரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

நாகராஜேஸ்வரி, ஜெசிதா, கேமலதா, தனலட்சுமி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அனுதாபம்  ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு சங்கர் ஏகாம்பரநாதன்

திரு சங்கர் ஏகாம்பரநாதன்

Contact Information

Name Location Phone
அருள்விழி - மனைவி Switzerland +41617219823
சேகர் - சகோதரன் Canada +14169091980
நீலவண்ணன் - மைத்துனர் Canada +14168443018
கமலவண்ணன் - மைத்துனர் Canada +14169952059
ஏகாம்பரநாதன் - தந்தை Sri lanka +94212221080
யோகர் - சகோதரன் United Kingdom +447471708229
சுதாகர் - சகோதரன் Sri lanka +94773779704

Event Details

பார்வைக்கு
Details Saturday, 23 Sep 2023 4:00 PM - 7:00 PM
Address Cimetière de Therwil 4106 Therwil, Switzerland
கிரியை
Details Monday, 25 Sep 2023 8:00 AM - 11:00 AM
Address Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am