திருமதி ஜெறாட் ஜெனோவா

திருமதி ஜெறாட் ஜெனோவா
பிறப்பு : 30/12/1967
இறப்பு : 08/10/2023

"உயிர்தெழுதலும் வாழ்வும் நானே!
என்னிடம் நம்பிக்கை கொண்டவர்
இறப்பிலும் வாழ்வார்" - (யோவான் 11:35)

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு சூ வீதியை வதிவிடமாகவும் கொண்ட ஜெறாட் ஜெனோவா அவர்கள் 08-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பர்னாந்து(பாக்கியம்) றீற்ரா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற அல்பிறட், மேரிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

அல்பிறட் ஜெறாட் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

டினோஷினி(லண்டன்), டியன்சி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

எமில் விக்டர்(லண்டன்), நவரட்ணராசா நிமல்ற்ரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விக்டர் அல்பிறட் அவர்களின் பாசமிகு பாட்டியும்,

ஜெனிற்றா(ஊர்காவற்துறை), ஜெனிபர்(சுவிஸ்), ஜெனிஸ்(லண்டன்), ஜெனி(பிரான்ஸ்), ஜெனிதா(லண்டன்), ஜெனிஸ்ரா(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி(ஊர்காவற்துறை), புஸ்பராஜா(ஊர்காவற்துறை) மற்றும் விமலா(ஊர்காவற்துறை), வினிதா(யாழ்ப்பாணம்), அனோஜா(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 12-10-2023 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் 22/5. சூ வீதி, கொட்டாஞ்சேனை, கொழும்பு - 13 எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மாதம்பிட்டிய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி ஜெறாட் ஜெனோவா

திருமதி ஜெறாட் ஜெனோவா

Contact Information

Name Location Phone
ஜெறாட் - கணவர் Sri Lanka +94741796110

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment