திரு நாகலிங்கம் தனபாலசிங்கம்

திரு நாகலிங்கம் தனபாலசிங்கம்
பிறப்பு : 17/01/1951
இறப்பு : 09/10/2023

யாழ். புங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம் வரதீவைப் பிறப்பிடமாகவும், 8ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், சுவிஸ் Biel/Bienne, கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தனபாலசிங்கம் அவர்கள் 09-10-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருஷ்ணவேணி அவர்களின் அன்புக் கணவரும்,

கலாவேணி(வனஜா- சுவிஸ்), சத்தியவேணி(தயா- லண்டன்), சுபாசினி(சுபா- சுவிஸ்), ஜெயச்சித்திரா(சித்திரா- சுவிஸ்), ஜெயப்பிரதா(பிரதா- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தர்மராசா(ராஜா- சுவிஸ்), வீரகுமார்(குமார்- லண்டன்), மோகனநாதன்(மோகன்- சுவிஸ்), சிவதாஸ்(ராசன்- சுவிஸ்), ரூபகரன்(ரூபன்- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற இராசரெத்தினம், பற்குனராசா(கனடா), நவரத்தினராசா, சேனாதிராசா, தவமலர், காலஞ்சென்ற கனகேஸ்வரி, சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசாத்தி, கலாநிதி(கனடா), மகேஸ்வரி, புவனேஸ்வரி, தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மிதுஜன், ஜெனுஜன்(சுவிஸ்), திலக்‌ஷா, மிதுர்ஷா, நிவிஷா(லண்டன்), ரதுசன், மாருசன்(சுவிஸ்), கம்ஷா, அபிநயா, வினோஸ்(சுவிஸ்), சஜிபன், கபிலன், அச்சுதன்(சுவிஸ்), அஸ்மிதா(ஜேர்மனி), அரவிந்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

மீரா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-10-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கேரதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.  

வீட்டு முகவரி:
இல, 02, பிரம்படி ஒழுங்கை,
கொக்குவில்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு நாகலிங்கம் தனபாலசிங்கம்

திரு நாகலிங்கம் தனபாலசிங்கம்

Contact Information

Name Location Phone
கிருஷ்ணவேணி (தேவி) - மனைவி Sri Lanka +94776913607
வனஜா - மகள் Switzerland +41779586365
தயா - மகள் United Kingdom +447877017898

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment