திரு தியாகராஜா வசீதரன்

திரு தியாகராஜா வசீதரன்
பிறப்பு : 04/09/1970
இறப்பு : 07/10/2023

யாழ். தாவடி கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா வசீதரன் அவர்கள் 07-10-2023 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா கமலாதேவி(பேபி) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

நளாயினி(ஜமுனா), மாலினி(கனடா - மொன்றியல்), நந்தினி(நந்தா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருஷ்ணதாஸ்(குகன்- பிரான்ஸ்), சுரேஷ்(கனடா - மொன்றியல்), செல்வக்குமார்(சுன்னாகம் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரங்கவி, கேஷாயி, அட்சயன், அபினா(கனடா - மொன்றியல்), அஞ்சனா(கனடா - மொன்றியல்) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு தியாகராஜா வசீதரன்

திரு தியாகராஜா வசீதரன்

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment