திரு விவேகானந்தம் சின்னத்தம்பி (ஆனந்தன்)

திரு விவேகானந்தம் சின்னத்தம்பி (ஆனந்தன்)
பிறப்பு : 15/08/1952
இறப்பு : 06/11/2023

யாழ். அல்வாய் வடக்கு திருவிசீமாவைப் பிறப்பிடமாகவும், வியாபாரிமூலை குமாரவளவு, சவுதி அரேபியா Jeddah, நோர்வே Alta ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட விவேகானந்தம் சின்னத்தம்பி அவர்கள் 06-11-2023 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இராசம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வனும், காலஞ்சென்ற மாணிக்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,திருப்புவனேஸ்வரி(புவனேஸ்- கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,கவிதா(கனடா), தீபா(கனடா), காண்டீபன்(கனடா), ரேகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெயகாந்தன், சிவசங்கர், சுஜந்தி, காலஞ்சென்ற சிவசக்திவேல் ஆகியோரின் அன்பு மாமனாரும்,மதுரா, ஜோசுவா, சுஜித், வர்ஷா, அபிஷேக், மகரேஷ், Zion, Zayn, Zyer ஆகியோரின் அன்புப் பேரனும்,பரமேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற சிவபாலன், சச்சிதானந்தம்(நோர்வே), காலஞ்சென்ற ஞானேஸ்வரி, ராஜேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், விமலாதேவி, பூங்கோதை, காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், அமிர்தகுலபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு விவேகானந்தம் சின்னத்தம்பி (ஆனந்தன்)

திரு விவேகானந்தம் சின்னத்தம்பி (ஆனந்தன்)

Contact Information

Name Location Phone
காண்டீபன் - மகன் Canada +14162756341
காந்தன் - மருமகன் Canada +16479861299
சிவசங்கர் - மருமகன் Canada +14168045147

Event Details

பார்வைக்கு
Details 11,12 Nov 2023 5:00 PM - 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Monday, 13 Nov 2023 7:00 AM - 8:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Monday, 13 Nov 2023 9:30 AM
Address Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment