திருமதி நடராசா பரிமளம்

திருமதி நடராசா பரிமளம்
பிறப்பு : 15/10/1940
இறப்பு : 08/11/2023

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்புவை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா பரிமளம் அவர்கள் 08-11-2023 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நீலயினார் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,கமலராணி, காலஞ்சென்றவர்களான புவனேந்திரன், மகேந்திரன், ரவிந்திரன் மற்றும் விமலராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற சண்முகராசா மற்றும் ஞானாம்பிகை(ஜேர்மனி), கலாநிதி(பிரான்ஸ்), தயானந்தன், மாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான அருள்ஐயா, யோகம்மா, நாகலிங்கம், கந்தையா, கிருஷ்ணபிள்ளை, பராசக்தி, சண்முகவள்ளி, புஷ்பவதி மற்றும் சற்குணம், கனகவள்ளி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிறீதரன், ஊர்மிளா, உசா, றஜி, வாகீசன், தர்சிகன், றஜிதா, செல்லா, சன்சகாந்த், அஜந்தன், கோபிகீதா, கிந்துசா, சித்திரா, பிரியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,தனுஷன், டிலக்‌ஷி, தமிதா, நைனிகா, கனிஷ்கா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 09-11-2023 வியாழக்கிழமை அன்று பி.ப 01: 00 மணியளவில் ஜெயரட்ண மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு 10-11-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைப்பெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி நடராசா பரிமளம்

திருமதி நடராசா பரிமளம்

Contact Information

Name Location Phone
விமலா - மகள் Sri Lanka +94778253549
விமலா - மகள் Sri Lanka +94766681894

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :Thedipaar News

DATE :2023-02-16

TIME :3.30 am