திரு சரவணமுத்து சிவலோகநாதன் (சிவா)

திரு சரவணமுத்து சிவலோகநாதன் (சிவா)
பிறப்பு : 08/04/1937
இறப்பு : 08/11/2023

யாழ். கந்தர்மடம் உடையார் ஒழுங்கைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை, பிறவுண் வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து சிவலோகநாதன் அவர்கள் 08-11-2023 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், அன்னலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,லோகேஸ்வரி(சின்னக்கிளி) அவர்களின் பாசமிகு கணவரும்,சுகன்யா(சுதா- பிரான்ஸ்), சிவகுமாரன்(சிவா- பிரான்ஸ்), சிவபாலன்(பாலன்- யாழ். மாநகர சபை), குகப்பிரியா(பிரியா-பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சரவணபவன்(பிரான்ஸ்), பாரதி(பிரான்ஸ்), சாந்தநாயகி, திலீபநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஸ் ரீபன் சதீஸ்- பிரியா, சில்வன் சந்துரு, சஞ்சீவ் சுந்தர், ஹரிஸ், பாணு, சரண், சிவரூபன், கெளதமன், ஜனுக்‌ஷன், லூட்சிகா, சுவிந்தன், இந்துஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,அயன் அவர்களின் அன்புப் பூட்டனும்,பரமேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான கெளரி, லோகேந்திரராசா, அம்பலவானர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர்

திரு சரவணமுத்து சிவலோகநாதன் (சிவா)

திரு சரவணமுத்து சிவலோகநாதன் (சிவா)

Contact Information

Name Location Phone
சுகன்யா(சுதா) - மகள் France +33626563738
சிவகுமாரன்(சிவா) - மகன் France +33625823686
சிவபாலன்(பாலன்) - மகன் Sri Lanka +94776452239
குகப்பிரியா(பிரியா) - மகள் France +33769491537

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :Thedipaar News

DATE :2023-02-16

TIME :3.30 am