திரு சிவசுந்தரம் இரத்னபால் (குஞ்சு)

திரு சிவசுந்தரம் இரத்னபால் (குஞ்சு)
பிறப்பு : 11/08/1964
இறப்பு : 05/11/2023

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட சிவசுந்தரம் இரத்னபால் அவர்கள் 05-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுந்தரம், இராஜாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சதானந்தன்(போஸ்), இரமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சோபனா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,பைரவி, சிந்தவி, யாதவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,பிரசன்னா அவர்களின் அன்பு மாமனாரும்,இமையா அவர்களின் பாசமிகு அம்மப்பாவும்,பாமா, ஜோதிபால்(மல்லி), இராஜ்பால்(பொடி), சிவபால்(சூட்டி), ருக்மா(ரூபி), சியாமா(சிபி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சந்திரகாந், அனுசா, கஜனி, சௌமினி, சேகர், கணேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,கோபிநாத், பிறேம்நாத், இரகுநாத், சுரேந்திரநாத், ஜெகநாத், விமல்நாத், நிர்மலநாத்(மாவீரன்), தேவ்நாத் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு சிவசுந்தரம் இரத்னபால் (குஞ்சு)

திரு சிவசுந்தரம் இரத்னபால் (குஞ்சு)

Contact Information

Name Location Phone
ஜோதிபால் - சகோதரன் United Kingdom +447956918123
இராஜ்பால்(பொடி) - சகோதரன் United Kingdom +447786030546
கோபிநாத் - மைத்துனர் United Kingdom +447940795145
இரகுநாத் - மைத்துனர் United Kingdom +447715493281
பிரசன்னா - மருமகன் United Kingdom +447903880530
ருக்மா (ரூபி) - சகோதரி United Kingdom +447917405124
வசந்தரூபா - மைத்துனர் Sri Lanka +94768035659

Event Details

பார்வைக்கு
Details Saturday, 11 Nov 2023 2:00 PM - 5:00 PM
Address Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Details Sunday, 12 Nov 2023 9:00 AM - 10:30 AM
Address Home 97 Capthorne Avenue, Harrow, HA2 9NG
தகனம்
Details Sunday, 12 Nov 2023 11:30 AM
Address Kensal Green Cemetery Harrow Rd, London W10 4RA, United Kingdom

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment