திருமதி பரமசக்தி கருணாநிதி (சக்தி)

திருமதி பரமசக்தி கருணாநிதி (சக்தி)
பிறப்பு : 13/08/1961
இறப்பு : 14/11/2023

யாழ். அளவெட்டி Dutch Road ஐப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கருணாநிதி பரமசக்தி அவர்கள் 14-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும், விஸ்வலிங்கம்(சுந்தரம்), காலஞ்சென்ற மனோன்மணி(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,V.K மூர்த்தி(கருணாநிதி) அவர்களின் அன்பு மனைவியும்,வினோத், மதுரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அபிரா அவர்களின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற மனோராணி, ஜெயராணி, ரவீந்திரன், கஜேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தாசன், தவா, சந்திரா, கலா, ஈஸ்வரன், குமுதா, அமுதா, விமல், காலஞ்சென்ற வரதன், இந்திரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர்

திருமதி பரமசக்தி கருணாநிதி (சக்தி)

திருமதி பரமசக்தி கருணாநிதி (சக்தி)

Contact Information

Name Location Phone
V.K மூர்த்தி - கணவர் Canada +14169516093
வினோத் - மகன் Canada +16478938404
மதுரா - மகள் Canada +16479686093
ஈசன் - மைத்துனர் Canada +14162749402

Event Details

பார்வைக்கு
Details Saturday, 18 Nov 2023 5:00 PM - 9:00 PM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Details Sunday, 19 Nov 2023 8:00 AM - 11:00 AM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment