திருமதி நிரஞ்சன் பிறேமாவதி

திருமதி நிரஞ்சன் பிறேமாவதி
பிறப்பு : 03/01/1961
இறப்பு : 11/11/2023

யாழ். கரம்பன் காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-15 ஐ வதிவிடமாகவும், பூநாரிமரத்தடி கொக்குவிலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நிரஞ்சன் பிறேமாவதி அவர்கள் 11-11-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நிரஞ்சன் அவர்களின் பாசமிகு மனைவியும்,சஜித்தா, சதீஸ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஜெனார்த்தனன் அவர்களின் அன்பு மாமியாரும்,ஜான்வி அவர்களின் அன்பு அம்மம்மாவும்,நிர்மலா, யோகரத்தினம், அரசரத்தினம், இராசரத்தினம், தேவரத்தினம், விஜயரத்தினம் ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான நடராசா, செல்வராசா மற்றும் இராஜேஸ்வரி, சகுந்தலாதேவி, ஜெயரூபன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2023 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரம்பன் கிழக்கு கோட்டைவாசல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி நிரஞ்சன் பிறேமாவதி

திருமதி நிரஞ்சன் பிறேமாவதி

Contact Information

Name Location Phone
சிவபாலன் - மைத்துனர் Sri Lanka +94778489079
சதீஸ்குமார் - மகன் Sri Lanka +94775801345
உதயராஜா - பெறாமகன் Sri Lanka +94772998655

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment