திருமதி நாகசோதி நவீனராஜா

திருமதி நாகசோதி நவீனராஜா
பிறப்பு : 05/06/1964
இறப்பு : 14/11/2023

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகசோதி நவீனராஜா அவர்கள் 14-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற E.K.K கதிர்காமு(வர்த்தகர்- NAGO. Rading Co- Colombo), கனகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வி.எம். தம்பிஐயா(வர்த்தகர்- ரஞ்சனா கபே- Colombo), மகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,நவீனராஜா(முன்னாள் ஸ்ரீராம் உரிமையாளர்- யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,திலக்சனா, கவிரதி, விநோதினி, கமல்ராஜ், நிருபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சத்தியசீலன்(கனடா), சத்தியரூபன்(கனடா), சத்தியதாசன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,மயூரன், சாருஜன், சஜீவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,விதுஷனா, நஸ்விகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,ரஞ்சனாதேவி(கனடா), லோகநாயகி(பிரித்தானியா), கருணாநிதி(கனடா), மகாலட்சுமி(கனடா), முருகதாஸ்(கனடா), கருனாகடாட்சி(கனடா), கலாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சந்திரகுமார்(சிவா-கனடா), சிவகுமாரன்(காந்தி- கனடா), சேனாதிராஜா(கனடா), நடேசபிள்ளை(பிரித்தானியா), அருள்மொழி(கனடா), சோமசச்சி(கனடா), சுதர்சினி(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,அனுஷன், லக்சி, வெல்சியா, லமீனா, ரிஷ்மியா, மிஷா ஆகியோரின் பெரியம்மாவும்,ஷாலினி, கவாஸ்கர், கபில்ஸ்கர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,திரு.திருமதி இராசலிங்கம் வசந்தமலர்(கொழும்பு), திரு.திருமதி காலஞ்சென்ற சௌந்திரராஜா- ஜெயநாயகி(ரகம்- கனடா), திரு.திருமதி திருலோகநாதன் இன்பரோஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி நாகசோதி நவீனராஜா

திருமதி நாகசோதி நவீனராஜா

Contact Information

Name Location Phone
நவீனராஜா - கணவர் Canada +14162351106
மயூரன் - மருமகன் Canada +16477025097
சாருஜன் - மருமகன் Canada +14168560058
சத்தியசீலன் - சகோதரன் Canada +16477830108
சஜீவன் - மருமகன் Canada +16479786204

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment