திரு தெய்வேந்திரம் தெய்வரூபன்

திரு தெய்வேந்திரம் தெய்வரூபன்
பிறப்பு : 31/12/1969
இறப்பு : 13/11/2023

கிளிநொச்சி முரசுமோட்டை 1ம் யூனிட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் தெய்வரூபன் அவர்கள் 13-11-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற தெய்வேந்திரம், வர்னமணி தம்பதிகளின் பாசமிகு புத்திரனும், காலஞ்சென்ற பொன்னையா, இராசம்மா(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஜெயகாந்தி(வதனி) அவர்களின் அன்புக் கணவரும்,வினுஷ, யஸ்வி, கவீஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,செல்வன், சுமதி, கோமதி, முகுந்தன், கீதா, வரதன், பாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,நிதி, இராசேந்திரம், ராசன், தரகா, பாபு, கமலி, சுஜி, உதயன், ராசன், பாலன், சிவா, பகீர், தீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு தெய்வேந்திரம் தெய்வரூபன்

திரு தெய்வேந்திரம் தெய்வரூபன்

Contact Information

Name Location Phone
செல்வன் - சகோதரர் Canada +14168238739
வதனி - மனைவி Canada +16475338486
முகுந்தன் - சகோதரன் Canada +16474672342
வரதன் - சகோதரன் France +33651102928

Event Details

பார்வைக்கு
Details Sunday, 19 Nov 2023 4:00 PM - 9:00 PM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Details Monday, 20 Nov 2023 8:00 AM - 11:00 AM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Details Monday, 20 Nov 2023 11:00 AM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

Share This Post

1 Comments - Write a Comment

  1. mIoDSjzWJvWqi 19/11/2023 08:50:13
    sulnuvSOcBiMpHpWyAuDOyfEeT

Your Comment