திரு பொன்னையா சிவபாதசுந்தரம்

திரு பொன்னையா சிவபாதசுந்தரம்
பிறப்பு : 08/02/1935
இறப்பு : 12/11/2023

ஏழாலையைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, கொழும்பு, London, Ontario ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா சிவபாதசுந்தரம் அவர்கள் 12-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, ஆச்சிமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற செல்லப்பா, தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,நல்லம்மா (இளைப்பாறிய ஆசிரியை, சுதுமலை சிந்மய பாரதி வித்தியாலயம், மானிப்பாய் மகளிர் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,சிவநாயகி, சிவானந்தநாதன், காலஞ்சென்ற சிவமணி, சிவஞானசுந்தரம், சிவனேஸ்வரி, சிவயோகம் ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும்,காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், நாகராஜா, சின்னத்துரை, அழகம்மா, பொன்னம்மா, சுப்பிரமணியம், குணநாயகம், சிவராணி, சிவசுப்பிரமணியம் மற்றும் சந்திரசேகரம், கனகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சிவதயாளன் (Engineering/Peradeniya), ஜெகதா (Dentistry/Peradeniya) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அகல்யா(Engineering/Peradeniya), திருஞானவேல்(Engineering/Moratuwa) ஆகியோரின் அன்பு மாமனாரும்,லக்ஷ்மி, ஹரி, ஜனனி, அஷோக் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற தயாநிதி(பத்மநாதன்) அவர்களின் பாசமிகு வளர்ப்பு சிறிய தந்தையும், ஜெயதீபன்(பூங்கோதை), கார்த்தீபன்(ராதா), சிந்துஷா(வசீகரன்) ஆகியோரின் பாசமிகு பேரனும், ஹரினி, மித்ரா, நேதன், தயானி, சிவானி, ஆதித்யா, வித்யூத், யுவன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

தகவல்: குடும்பத்தினர்

திரு பொன்னையா சிவபாதசுந்தரம்

திரு பொன்னையா சிவபாதசுந்தரம்

Contact Information

Name Location Phone
சிவதயாளன் - மகன் Canada +16138255949
ஜெகதா - மகள் Canada +15192810593
ஜெயதீபன் - பேரன் Canada +16475694705
கார்த்தீபன் - பேரன் Canada +12262345982
சிந்துஷா - பேத்தி Canada +14164275810

Event Details

பார்வைக்கு
Details Wednesday, 15 Nov 2023 6:00 PM - 9:00 PM
Address Westview Funeral Chapel 709 Wonderland Rd N, London, ON N6H 4L1, Canada
கிரியை
Details Thursday, 16 Nov 2023 9:30 AM - 11:30 AM
Address Westview Funeral Chapel 709 Wonderland Rd N, London, ON N6H 4L1, Canada
தகனம்
Details Thursday, 16 Nov 2023 11:30 AM
Address Westview Funeral Chapel 709 Wonderland Rd N, London, ON N6H 4L1, Canada

Share This Post

1 Comments - Write a Comment

  1. wkalBXvjJahYB 19/11/2023 08:50:03
    LKvjqJxVzeOpqKvQevW

Your Comment