திருமதி சுப்பிரமணியம் அகிலாண்டநாயகி

திருமதி சுப்பிரமணியம் அகிலாண்டநாயகி
பிறப்பு : 19/11/1943
இறப்பு : 16/11/2023

யாழ்ப்பாணம் ”அகிலகம்” 28/1. யாழ் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் அகிலாண்டநாயகி அவர்கள் 16-11-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை இராசம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,தவலிங்கம்(நோர்வே), சிறீலிங்கம், தயாபரி(பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர், மாவட்டச் செயலகம் - யாழ்ப்பாணம்), ஜனார்த்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,விஜயகுமாரி(நோர்வே), கிரிதரன்(முகாமையாளர் MC LEOD Hospital - இணுவில்), ரவீனா(அவுஸ்திரேலியா) ஆகி யோரின் அன்பு மாமியாரும்,வரப்பிரகன், அகித்யா, சுபீட்ஷன், ரேஷ்னி(அவுஸ்திரேலியா), கவிநயா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைப் பேத்தியும்,கணேசலிங்கம்(கனடா), கனகலிங்கம்(அவுஸ்திரேலியா), குமரலிங்கம்(இங்கிலாந்து), தனநாயகி(கனடா), கேசவலிங்கம்(கனடா), குணலிங்கம்(நோர்வே), சாந்தநாயகி(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,புஷ்பராணி, நாகரத்தினம், பாஸ்கரதேவி, சிவராமலிங்கம், சகுந்தலாதேவி, நந்தினி, சிறீகனகையா மற்றும் காலஞ்சென்றவர்களான பூலோகசுந்தரம். சிவஞானசுந்தரம், சிவபாதம், திருநாவுக்கரசு மற்றும் அருள்தேவி ஆகியோரின் மைத்துனியும்,சோதிநாயகி(லண்டன்), மண்டலநாயகி(லண்டன்), காலஞ்சென்ற பத்மநாயகி மற்றும் டாக்டர் கிருபரன்(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2023 திங்கட்கிழமை அன்று மு.ப. 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திருமதி சுப்பிரமணியம் அகிலாண்டநாயகி

திருமதி சுப்பிரமணியம் அகிலாண்டநாயகி

Contact Information

Name Location Phone
தவலிங்கம் - மகன் Norway +4746902079
சிறீலிங்கம் - மகன் Sri Lanka +94772156359
ஜனார்த்தன் - மகன் Australia +61411161285
ஜனார்த்தன் - மகன் Sri Lanka +94772601097
கிரிதரன் தயாபரி - மகள் Sri Lanka +94772156359

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :Thedipaar News

DATE :2023-02-16

TIME :3.30 am