திருமதி நித்தியலட்சுமி மார்கண்டு

திருமதி நித்தியலட்சுமி மார்கண்டு
பிறப்பு : 16/05/1936
இறப்பு : 16/11/2023

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பூர்வீகமாகவும், ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Pinner ஐ வதிவிடமாகவும் கொண்ட நித்தியலட்சுமி மார்கண்டு அவர்கள் 16-11-2023 வியாழக்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற பரமலிங்கம், வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மகளும்,காலஞ்சென்ற மார்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சிவபாக்கியலெட்சுமி, நித்தியானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற கணேசலிங்கம் மற்றும் நகுலேஸ்வரி, வரதலிங்கம், கிரிஷாந்தி, ரஞ்சிதமலர் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,யமுனா, கைலாசநாதன், சுரேந்தினி, ஆனந்தலிங்கம், சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,Dr.திவ்யா செளமியா, மயூரன்(Masters of Engineering), லக்‌ஷன், ஆதேஷ் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,காலஞ்சென்றவர்களான நமசிவாயம், சுப்பிரமணியம், கனகரட்ணம், ராசதுரை, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி நித்தியலட்சுமி மார்கண்டு

திருமதி நித்தியலட்சுமி மார்கண்டு

Event Details

கிரியை
Details Thursday, 23 Nov 2023 1:00 PM - 3:00 PM
Address Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
Details Thursday, 23 Nov 2023 3:00 PM - 4:00 PM
Address Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment