திரு பாலகிருஸ்ணன் சுதானந்தன் (சுது)

திரு பாலகிருஸ்ணன் சுதானந்தன் (சுது)
பிறப்பு : 14/11/1967
இறப்பு : 10/11/2023

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலகிருஸ்ணன் சுதானந்தன் அவர்கள் 10-11-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பாலகிருஸ்ணன், விக்கினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,சிவானந்தன்(ஜேர்மனி), சச்சிதானந்தன்(லண்டன்), சசிகா(லண்டன்), சர்வானந்தன்(பிரான்ஸ்), சுகுணானந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,செல்வதேவி, தசிகலா, சயிலா, அபிராமி, கணேசதாசன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு பாலகிருஸ்ணன் சுதானந்தன் (சுது)

திரு பாலகிருஸ்ணன் சுதானந்தன் (சுது)

Event Details

பார்வைக்கு
Details 14,16, 19 Nov 2023 3:00 PM - 4:00 PM
Address Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Details Monday, 20 Nov 2023 10:00 AM - 12:30 PM
Address Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
நல்லடக்கம்
Details Monday, 20 Nov 2023 1:15 PM - 2:30 PM
Address Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment