திரு அதிரியாம்பிள்ளை அன்ரனி ஞானராஜா (ஜினேஸ் முதலாளி)

திரு அதிரியாம்பிள்ளை அன்ரனி ஞானராஜா (ஜினேஸ் முதலாளி)
பிறப்பு : 28/02/1946
இறப்பு : 20/11/2023

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா சூசைப்பிள்ளையார் குளம் லூட்ஸ்வாசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அதிரியாம்பிள்ளை அன்ரனி ஞானராஜா அவர்கள் 20-11-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அதிரியாம்பிள்ளை மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை அக்கினேஸ் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற லூர்துமலர் ஞானராஜா அவர்களின் அன்புக் கணவரும்,அன்ரன் தியோ ஜினேஸ்(பிரான்ஸ்), லின்ரன் ஜெனிஸ், டல்சின் ஜெனிசியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற சூசைப்பிள்ளை மற்றும் மிக்கேல்(பிரான்ஸ்), றீற்றா ஞானரெத்தினம், பீற்றர் ஜெயராஜா, ஜோசப் யோகராஜா, அலோசியஸ், விக்ரர் வேதராசா(சுவிஸ்), செபஸ்ரியன் செல்வராசா(ராசா- ஜேர்மனி), ராஜேஸ்வரி(கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கமலலோஜினி(பிரான்ஸ்), சுலோஜினி, டுஷான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,பவநிதன், பாரிதன், கிரிதன்(பிரான்ஸ்), அன்ரனி அபினேஷ், அறோன் அஜேய், டுஷிக்கா, லூட்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 22-11-2023 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இறம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு அதிரியாம்பிள்ளை அன்ரனி ஞானராஜா (ஜினேஸ் முதலாளி)

திரு அதிரியாம்பிள்ளை அன்ரனி ஞானராஜா (ஜினேஸ் முதலாளி)

Contact Information

Name Location Phone
அன்ரன் தியா ஜினேஸ் - மகன் France +33650772003
லின்ரன் ஜெனிஸ் - மகன் Sri Lanka +94771331703
டல்சின் ஜெனிசியா - மகள் Sri Lanka +94777214316
விக்ரர் வேதராசா - சகோதரன் Switzerland +41794664623
செபஸ்ரியன் செல்வராசா - சகோதரன் Sri Lanka +94771488607
மிக்கேல் - சகோதரன் France +33768084454

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment