யாழ். பருத்தித்துறை வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Sittard ஐ வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சிவச்செல்வம் அவர்கள் 19-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா பாக்கியம் தம்பதிகளின் மருமகளும்,காலஞ்சென்ற சிவச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,சிவகுமாரன், செல்வகுமாரன், சூரியகுமாரன், நந்தகுமாரன், இந்துமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கந்தப்பிள்ளை வசந்தி, கணேசமூர்த்தி வசந்தி, குகனேஸ்வரி சத்யரேகா, மனோகரி, காலஞ்சென்ற கருணராஜ், றொப் ஆகியோரின் அன்பு மாமியாரும்,நிலான், நிஷானா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,சிந்துபைரவி, பிரவீணா, நிரோஷா, பிரசாந், அபிராமி, பகீரதி, அஞ்சனா, கீர்த்தனா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,அர்ஜுனன், கர்ணன் ஆகியோரின் பாட்டியும்,காலஞ்சென்றவர்களான தவமணி, ஆ.க.நடராஜா, ஆ.க.சிவப்பிரகாசம் மற்றும் ஆ.க.இரட்ணவடிவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கமலாதேவி, திருச்செல்வம், சிவகுலசிங்கம் விக்னேஸ்வரன் மற்றும் சந்தானலட்சுமி, மங்களேஸ்வரி, உருத்திரேஸ்வரி, மங்களேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,இந்திராதேவி, காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், அன்னலிங்கம் மற்றும் ராஜ் சுப்பிரமணியம், பத்மலோசனி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment