திருமதி பத்மதேவி நடராஜன் (ராணி)

திருமதி பத்மதேவி நடராஜன் (ராணி)
பிறப்பு : 10/02/1947
இறப்பு : 16/02/2024

மலேசியா Selangor ஐப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, அளவெட்டி மற்றும் இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட பத்மதேவி நடராஜன்  16-02-2024 அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் நாகம்மா தம்பதிகளின் இறுதி மகளும், காலம் சென்றவர்களான புவிசேகரம் சிரோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நடராஜன்(ராஜன்) அவர்களின் அன்பு மனைவியும்,மாதவன், வான்மதி, குபேரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,அயந்தி, துவாரகேசன், சிந்து ஆகியோரின் அன்பு மாமியாரும்,செனுல சுலக்‌ஷன், பினுல ஹரிப்பிரஷாந்த், ஹரிகேஷன், ஹரினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலம் சென்றவர்களான தனலட்சுமி அருணாசலம்(ராசாத்தி) விக்னேஸ்வரி அருணாச்சலம், கதிரேசர் சுப்ரமணியம் மற்றும் சோதிமலர் புனிதராஜன்(மலர்- இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தங்கையும்,மனோன்மணி கதிரேசரின்(மலேசியா) அன்பு மைத்துனியும்,தினகரன் ராஜ்குமார், மனோகரன் பிரேம்குமார், மைதிலி, பிரதாபன், மீரா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,தயாளினி, யசோதா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி பத்மதேவி நடராஜன் (ராணி)

திருமதி பத்மதேவி நடராஜன் (ராணி)

Contact Information

Name Location Phone
மாதவன் - மகன் United Kingdom +447734863192
வான்மதி - மகள் United Kingdom +447886532103
குமரன் - மருமகன் United Kingdom +447920578072

Event Details

கிரியை
Details Sunday, 25 Feb 2024 7:30 AM - 10:30 AM
Address Manor Park Hall 316 b Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom
தகனம்
Details Sunday, 25 Feb 2024 11:00 AM - 12:00 PM
Address South London Crematorium Rowan Rd, London SW16 5JG, United Kingdom
விருந்து உபசாரம்
Details Sunday, 25 Feb 2024 12:15 PM
Address Sherwood Park Hall CIC Sherwood Park Recreational Ground, Abbotts Rd, Mitcham CR4 1JP, United Kingdom

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment