திரு மூத்தம்பி சுந்தரலிங்கம் (மனோ)

திரு மூத்தம்பி சுந்தரலிங்கம் (மனோ)
பிறப்பு : 06/04/1962
இறப்பு : 25/02/2024

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மூத்ததம்பி சுந்தரலிங்கம் அவர்கள் 25-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நற்குணராசா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,தேவகி அவர்களின் அன்புக் கணவரும்,அபிவருணன், அபிசன், அனிசன், அஸ்விந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான குணசிங்கம், பூபாலசிங்கம் மற்றும் பரிமளம், குமாரலிங்கம், ஜெயராணி, ஜெயமலர், ஜெயஜோதி(இலங்கை), ஜெயகுமாரி(கனடா), ஜெயலிங்கம்(கட்டார்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,வரதலட்சுமி(கனடா), குஞ்சம்மா, நகுளி(இலங்கை), பாலசுந்தரம், நவரத்தினம், குணசேகரம், தேவராசா(இலங்கை), காலஞ்சென்ற சந்திரஜெயம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர்

திரு மூத்தம்பி சுந்தரலிங்கம் (மனோ)

திரு மூத்தம்பி சுந்தரலிங்கம் (மனோ)

Contact Information

Name Location Phone
அபி - மகன் France +33633729437
அஸ்விந்தன் - மகன் France +3376713291
வதனி - சகோதரி Sri Lanka +94766476888
சயந்தன் - மருமகன் Sri Lanka +94770823921

Event Details

பார்வைக்கு
Details 27, 28 Feb 2024 3:00 PM - 4:00 PM
Address Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Details Thursday, 29 Feb 2024 9:00 AM - 11:30 AM
Address Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Details Thursday, 29 Feb 2024 12:30 PM
Address Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment