திரு கணேசகுமார் கோபாலசிங்கம்

திரு கணேசகுமார் கோபாலசிங்கம்
பிறப்பு : 01/06/1980
இறப்பு : 25/02/2024

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Vaughan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசகுமார் கோபாலசிங்கம் அவர்கள் 25-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.ஷர்மினி பத்மநாதன் அவர்களின் அன்புக் கணவரும்,ஜெயன் கோபாலசிங்கம், கஷ்வின் கோபாலசிங்கம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற கோபாலசிங்கம் வீரசிங்கம், சந்திரதேவி கோபாலசிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை பத்மநாதன் குணமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,கிருஷ்ணகுமார் கோபாலசிங்கம், லோகேஸ்வரி கோபாலசிங்கம் காலஞ்சென்ற மயூரதன் கோபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் fake louis vuitton designer handbags

தகவல்: குடும்பத்தினர்

திரு கணேசகுமார் கோபாலசிங்கம்

திரு கணேசகுமார் கோபாலசிங்கம்

Contact Information

Name Location Phone
பத்மநாதன் - மாமா Canada +19057607313

Event Details

பார்வைக்கு
Details Wednesday, 28 Feb 2024 5:00 PM - 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Thursday, 29 Feb 2024 10:00 AM - 11:00 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Thursday, 29 Feb 2024 11:00 AM - 12:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Thursday, 29 Feb 2024 1:00 PM
Address Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment