திரு சண்முகம் ஜெயதீரன் (ராசன், ஜெ)

திரு சண்முகம் ஜெயதீரன் (ராசன், ஜெ)
பிறப்பு : 20/10/1950
இறப்பு : 22/02/2024

கொழும்பு பொறளையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் ஜெயதீரன் அவர்கள் 22-02-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சண்முகம் இரத்தினம்(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பிரபாகரன் நாயர் சரஸ்வதி(மலேசியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,லவன், லாவண்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,டானியல் அவர்களின் பாசமிகு மாமனாரும்,ஜெயகாந்தன்(தேவன், கனடா), குசேலா(சுசி, New Malden- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,இரவீந்திரன்(New Malden- லண்டன்), விஜயலட்சுமி(கனடா), திவாகரன் நாயர்(மலேசியா), மோகன்தாஸ் நாயர்(மலேசியா), கலாராணி செல்வராஜ்(Wellington, நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு சண்முகம் ஜெயதீரன் (ராசன், ஜெ)

திரு சண்முகம் ஜெயதீரன் (ராசன், ஜெ)

Contact Information

Name Location Phone
சாந்தி - மனைவி United Kingdom +447415405220
சுசி - சகோதரி United Kingdom +447593811115

Event Details

கிரியை
Details Saturday, 02 Mar 2024 8:00 AM - 10:00 AM
Address Shiraz Mirza Community Hall Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom
தகனம்
Details Saturday, 02 Mar 2024 10:30 AM
Address Mortlake Crematorium Kew Meadows Path, London TW9 4EN, United Kingdom
விருந்து உபசாரம்
Details Saturday, 02 Mar 2024 1:00 PM
Address Emmanuel Church of England in Tolworth 1 Grand Ave, Surbiton KT5 9HU, United Kingdom

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment