திரு நாகலிங்கம் தேவதாசன்

திரு நாகலிங்கம் தேவதாசன்
பிறப்பு : 10/05/1954
இறப்பு : 12/04/2024

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ratingen னை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தேவதாசன் அவர்கள் 12-04-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் கனகலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், கனகரெத்னம் கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,ஷர்மிலி, சர்வானந்த், சிந்துஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவதாசன், ஜெகதாசன், அருந்ததி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,இராஜேஸ்வரன்(செந்தூரன்), பிரதீபா(தீபா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,சஹனா, சாஜித், அக்‌ஷரா, ஆதிரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,விக்னேஸ்வரன், பரமேஸ்வரன், லோகேஸ்வரி, லிங்கேஸ்வரி, மணிமேகலை, செல்வராஜா(பாபு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சியான்சி, நிஷா, அர்ச்சனா, ஜெனிகா, ரம்சிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,அபிநயா, ஆர்த்திகா, ஆரண்யா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர்

திரு நாகலிங்கம் தேவதாசன்

திரு நாகலிங்கம் தேவதாசன்

Contact Information

Name Location Phone
ஈஸ்வரி - மனைவி Germany +4921025578255
சர்வானந்த் - மகன் Germany +491724110081
செந்தூரன் - மருமகன் Canada +16473093504
சிவதாசன் - சகோதரன் United Kingdom +4915735310043
ஜெகதாசன் - சகோதரன் Canada +16477181839
அருந்ததி - சகோதரி Canada +16478655854

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment