திருமதி பரமேஸ்வரி பத்மநாதன் (தங்கச்சி அக்கா)

திருமதி பரமேஸ்வரி பத்மநாதன் (தங்கச்சி அக்கா)
பிறப்பு : 21/08/1941
இறப்பு : 15/04/2024

யாழ்ப்பாணம் பிறவுண் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி பத்மநாதன் அவர்கள் 15-04-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் நாகம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்ற சுப்ரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சு.பத்மநாதன்(முன்னாள் பிரதி ஆணையாளர், யாழ் மாநகரசபை) அவர்களின் பாசமிகு மனைவியும்,சுரேந்திரன்(ஜேர்மனி), சிவேந்திரன்(கனடா), குமரேந்திரன்(கனடா), மயூரதி(இலங்கை-முகாமைத்துவ உதவியாளர், மாகாணகல்வி திணைக்களம், வடமாகாணம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜனப்பிரியா(ஜேர்மனி), சாளினி(கனடா), ராதிகா(கனடா), மகேந்திரன்(அபிவிருத்தி உத்தியோகத்தர், வலயக்கல்வி அலுவலகம், தீவகம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,பத்மஜன், ஜனோஜன்(ஜேர்மனி), விதுஷன், வர்ஷனா, கிஷா, ஹைறா, ரஸ்வின்(கனடா), விஷ்ணுகா, டினோஜா ஆகியோரின் அருமைப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், தியாகராசா, சிவசுப்பிரமணியம், சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 18-04-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயாயத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

வீட்டு முகவரி:

இல 185/6,

பிறவுண் வீதி,

யாழ்ப்பாணம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி பரமேஸ்வரி பத்மநாதன் (தங்கச்சி அக்கா)

திருமதி பரமேஸ்வரி பத்மநாதன் (தங்கச்சி அக்கா)

Contact Information

Name Location Phone
சுரேந்திரன் - மகன் Germany +4915786122173
சிவேந்திரன் - மகன் Canada +14164020078
குமரேந்திரன் - மகன் Sri Lanka +94740397942
மயூரதி - மகள் Sri Lanka +94212229876

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment