திருமதி அதிரியாம்பிள்ளை றீற்றம்மா

திருமதி அதிரியாம்பிள்ளை றீற்றம்மா
பிறப்பு : 26/03/1955
இறப்பு : 24/04/2024

மன்னார் உயிர்த்தராசன் குளத்தினைப் பிறப்பிடமாகவும், பெரிய கட்டைக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட அதிரியாம்பிள்ளை றீற்றம்மா அவர்கள் 24-04-2024 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சந்தாம்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆசைப்பிள்ளை, ஆரோக்கியம் தம்பதிகளின் மருமகளும்,காலஞ்சென்ற அதிரியாம்பிள்ளை(மாசிலாமணி) அவர்களின் அன்பு மனைவியும், ஜெனிற்ரா, லின்ரா(லண்டன்) பாலா, சிறோமி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அன்ரன்(பிரதேச செயலகம். நானாட்டான்), ஜீவா(லண்டன்) ஜெராட்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஜனு, ஜிது, சஞ்சித், சாருண், சயானா, லபிசன், பிறிசா ஆகியோரின் அன்பு பேத்தியும்,குணம்(கனடா), றோஸ்மேரி, பொன்ராசா, யேசுரட்ணம்(லண்டன்), றெஜினா(லண்டன்), கமலா(லண்டன்), தேவா(லண்டன்) ஆகியோரின் சகோதரியும்,ரெட்னேஸ், சவுந்தரநாயகம்(லண்டன்), இராசாத்தி(லண்டன்). விஜி(லண்டன்), லூர்த்தம்மா, காலஞ்சென்றவர்களான லலிதா, செபஸ்ரியாம்பிள்ளை மற்றும் லாசர்பிள்ளை, யேசுப்பிள்ளை ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.அன்னாரின் திருவுடல் 25-04-2024 வியாழக்கிழமை அன்று மு.ப10:00 மணியளவில் கட்டைக்காடு புனித செபஸ்ரியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் புனித செபஸ்ரியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி அதிரியாம்பிள்ளை றீற்றம்மா

திருமதி அதிரியாம்பிள்ளை றீற்றம்மா

Contact Information

Name Location Phone
அன்ரன்- மருமகன் Sri Lanka +94743580455
ஜெனிற்றன் - குடும்பத்தினர் Sri Lanka +94776167393
கிறிஸ்டி - குடும்பத்தினர் Sri Lanka +94776366582
தேவா(கானா) - சகோதரன் United Kingdom +447908631816
தேவா - சகோதரன் Sri Lanka +94777234091
ஜீவா - மருமகன் United Kingdom +447450453395

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment