திரு சரவணபவன் கந்தையாப்பிள்ளை

திரு சரவணபவன் கந்தையாப்பிள்ளை
பிறப்பு : 08/12/1949
இறப்பு : 25/04/2024

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணபவன் கந்தையாப்பிள்ளை அவர்கள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையாப்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை மங்கயற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,குலவதி அவர்களின் பாசமிகு கணவரும்,சங்கிதன், எழில் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சேந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற தவபத்மசிங்கம் மற்றும் சறோஜினி, விமலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிவபாலன், சுரேந்திரா, ராஜ்குமார், குபேரன், நக்கீரன், ஜெயதேவி, சறோஜினிதேவி, காலஞ்சென்ற கமலாதேவி மற்றும் அமிர்தகெளரி, விஜயலக்சுமி ஆகியோரின் மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு சரவணபவன் கந்தையாப்பிள்ளை

திரு சரவணபவன் கந்தையாப்பிள்ளை

Contact Information

Name Location Phone
சங்கீதன் - மகன் Canada +14168011408
எழில் - மகள் Canada +16475242411
சேந்தன் - மருமகன் Canada +14169172475

Event Details

பார்வைக்கு
Details Monday, 29 Apr 2024 5:00 PM - 9:00 PM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Details Tuesday, 30 Apr 2024 8:00 AM - 11:00 AM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment