திரு ராகவன் கமலநாதன்

திரு ராகவன் கமலநாதன்
பிறப்பு : 28/01/1982
இறப்பு : 24/04/2024

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட ராகவன் கமலநாதன் 24-04-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், கமலநாதன், கலைவாணி தம்பதிகளின் அன்பு மகனும்,ராதீபன், ராதிகா, ராகினி, ராமினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிவசங்கர், வேணுதாசன், குமரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜோதிசா, கேதாராம், பாஹரிஷ், திருஷிகா, யாஷ்வின் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2024 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் இருளன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

திரு ராகவன் கமலநாதன்

திரு ராகவன் கமலநாதன்

Contact Information

Name Location Phone
கமலநாதன் - தந்தை Sri Lanka +94768848896
ராதிகா - சகோதரி Sri Lanka +94777222292

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment