திருமதி தர்மலிங்கம் யோகாம்பிகை

திருமதி தர்மலிங்கம் யோகாம்பிகை
பிறப்பு : 28/05/1945
இறப்பு : 28/04/2024

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை மேற்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் யோகாம்பிகை அவர்கள் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பாக்கியம் தம்பதிகளின் மருமகளும்,காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,தயாளன்(கனடா), காலஞ்சென்ற அகிலன் மற்றும் நிமலன்(பிரித்தானியா), மைதிலி(பிரித்தானியா), Dr. துளசி(யாழ் போதனா வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜெயகீதா, ஹிசாந்தி, அம்பிகா, சிவகுமார் ஆகியோரின் மாமியாரும்,Dr.சண்முகலிங்கம்(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, தர்மலிங்கம் மற்றும் மகாலிங்கம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,விஜயசரஸ்வதி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் பத்மாவதி, செல்வராணி, குணேஸ்வரி, மங்கையற்கரசி, நவமணி, காலஞ்சென்ற பரமலிங்கம் மற்றும் பஞ்சலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,யாதவி, யாமினி, ஸ்ருதி, ஆதிரா, மித்ரா, ஷ்ரவன், சங்கீத் மற்றும் சைந்தவ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2024 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புங்குடுதீவு மணற்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் 

தகவல்: குடும்பத்தினர் bolsos de lujo imitacion

திருமதி தர்மலிங்கம் யோகாம்பிகை

திருமதி தர்மலிங்கம் யோகாம்பிகை

Contact Information

Name Location Phone
தயாளன் - மகன் Canada +16476807323
நிமலன் - மகன் United Kingdom +447931364687
மைதிலி - மகள் United Kingdom +447447103731
துளசி - மகள் Sri Lanka +94776599872

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment