திருமதி லிங்கேஷ்வரி கலாரஞ்சன் (செல்வி)

திருமதி லிங்கேஷ்வரி கலாரஞ்சன் (செல்வி)
பிறப்பு : 17/08/1971
இறப்பு : 28/04/2024

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thusis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கேஷ்வரி கலாரஞ்சன் அவர்கள் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மருதலிங்கம், லோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,கலாரஞ்சன்(றஞ்சன்) அவர்களின் அன்பு மனைவியும்,ஆரபி, றமணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சதீபன் அவர்களின் பாசமிகு மாமியும்,லேயன், கியான் ஆகியோரின் ஆசை அம்மம்மாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி லிங்கேஷ்வரி கலாரஞ்சன் (செல்வி)

திருமதி லிங்கேஷ்வரி கலாரஞ்சன் (செல்வி)

Contact Information

Name Location Phone
கலாரஞ்சன்(றஞ்சன்) - கணவர் Switzerland +41763036236
ஆரபி - மகள் Switzerland +41798125055
றமணன் - மகன் Switzerland +41797150219
சதீபன் - மருமகன் Switzerland +41797487483
ராஜன் - மாமா Switzerland +41779552590
ரூபன் - சித்தப்பா Switzerland +41786672086

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment