திரு பகீரதன் கனகரத்தினம்

திரு பகீரதன் கனகரத்தினம்
பிறப்பு : 11/10/1969
இறப்பு : 29/04/2024

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Pforzheim ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் பகீரதன் அவர்கள் 29-04-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம், தருமபூபதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், நல்லையா தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,தவரஞ்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,பிரவீனா, பிரவீன், பிரதிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுகுணா, சுனித்தா, சுதர்சனா, தயானந்தராசா, அஜந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிவசுதன், பிறேமராஜா, காலஞ்சென்ற விஜயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மனோஜன், லக்க்ஷிகா, தக்க்ஷிகா, ஜானுஜா, வினுஜா, றொமேஷ், சிவசொரூபா, ஹரிப்பிரியா, விலோஜிதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், நகுலேஷ்வரி, தனசிங்கம்-ரதி ஆகியோரின் மருமகனும்,ரசிகன் - ராஜி, தவரஜனி- சோதி, தவராகினி - அன்னலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,யாசோதரன், தயாதரன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,வசீகரன், கல்பனா, ரஞ்சனா, சோபனா, சாருஜன், சாருஜா ஆகியோரின் மச்சானும்,சேகர், வேந்தன் ஆகியோரின் ஆருயிர் நண்பனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

திரு பகீரதன் கனகரத்தினம்

திரு பகீரதன் கனகரத்தினம்

Contact Information

Name Location Phone
பிரவீன் - மகன் Germany +4917662001183
பிரவீனா - மகள் Germany +4917662001165
சுகுணா - சகோதரி France +33753774637
சுனித்தா - சகோதரி Sri Lanka +94765302910
சுதர்சனா - சகோதரி India +919043560496

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment