திருமதி விவிக்கா மெர்லீன் லலீந்திரன்

திருமதி விவிக்கா மெர்லீன் லலீந்திரன்
பிறப்பு : 19/05/1969
இறப்பு : 25/04/2024

யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், மொனாக்கோ, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விவிக்கா மெர்லீன் லலீந்திரன் அவர்கள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பிரான்சிஸ் சேவியர், ஸ்ரெலா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,Laleenthiran அவர்களின் பாசமிகு மனைவியும்,Maxime, Maxila ஆகியோரின் அன்புத் தாயாரும்,Raymond, Desmond ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை ராசம்மா, பஸ்ரியாம்பிள்ளை முத்துத்தம்பி அன்னம்மா, Rev. Bishop L.R. Antony(திருகோணமலை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,Preethy, Sangeetha ஆகியோரின் அன்பு மைத்துனியும்,Indran, Sobana, Kalpana, Thayanathan, Denishtan ஆகியோரின் அன்பு மச்சாளும்,காலஞ்சென்ற Nicholas Savundranayagam, George Pillainayagam, Anton Rajanayagam, Rev. Sr. Antonette, Rev. Fr. Jero Selvanayagam, Regi Perinpanayagam ஆகியோரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்றவர்களான Thersamma, Alfred, Stainslaus, Rev.Sr. Antonitta, Antonypillai, Amirthanayagam,Gilbrt ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,Prisha, Bradley, Antony, Ashton ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி விவிக்கா மெர்லீன் லலீந்திரன்

திருமதி விவிக்கா மெர்லீன் லலீந்திரன்

Contact Information

Name Location Phone
Laleenthiran - கணவர் United Kingdom +447578884095
Raymond - சகோதரன் France +33619570299
Desmond - சகோதரன் France +33665974340
Indran - மைத்துனர் France +33651432523

Event Details

பார்வைக்கு
Details Sunday, 05 May 2024 2:00 PM - 5:00 PM
Address H L Hawes & Son Ltd 106 Tanners Ln, Ilford IG6 1QE, United Kingdom
பார்வைக்கு
Details Friday, 10 May 2024 3:00 PM - 5:00 PM
Address H L Hawes & Son Ltd 106 Tanners Ln, Ilford IG6 1QE, United Kingdom
திருப்பலி
Details Saturday, 11 May 2024 9:30 AM
Address Saint Peter & Pauls R C Church 342 High Rd, Ilford IG1 1QP, United Kingdom
நல்லடக்கம்
Details Saturday, 11 May 2024 11:00 AM
Address Forest Park Cemetery & Crematorium Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment