திருமதி ஜெயநாயகி இராமச்சந்திரன்

திருமதி ஜெயநாயகி இராமச்சந்திரன்
பிறப்பு : 13/04/1940
இறப்பு : 01/05/2024

யாழ்.அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயநாயகி இராமச்சந்திரன் அவர்கள் 01-05-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராஜா, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நடராஜா இராமச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான ராசநாயகி, சந்திரசேகரம் மற்றும் சறோஜினிதேவி, சந்திரகுமாரி, மகேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,விஜயகுமார், விஜயகுமாரி, வசந்தகுமாரி, வசந்தகுமார், ஜீவகுமார், ஜீவகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,இந்திராதேவி அவர்களின் அன்பு மைத்துனியும்,பவானி, ரவீந்திரன், தவேந்திரன், தமயந்தி, பிருந்தா, சிவம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சரண்யன், திவ்யா, சர்மிதா, நிதன், வைஸ்ணவன், நிதுர்சன், ராகவி, ரதுசன், தர்சிகா, ஆரண்யா, சிந்தியா, ராகுலன், லக்சன், சிவதீபன், சிவஜீவன், சிவதரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி ஜெயநாயகி இராமச்சந்திரன்

திருமதி ஜெயநாயகி இராமச்சந்திரன்

Contact Information

Name Location Phone
விஜயகுமார் - மகன் Switzerland +41792527426
வசந்தன் - மகன் Canada +15149732168
தமயந்தி - மருமகள் Canada +15146198494
விஜயா ரவீந்திரன் - மகள் Canada +12895415388
வசந்தி தவேந்திரன் - மகள் Switzerland +41793953924
ஜீவன் - மகன் United Kingdom +447984577866
ஜீவி சிவம் - மகள் Canada +14165747482

Event Details

பார்வைக்கு
Details Saturday, 04 May 2024 4:00 PM - 9:00 PM
Address Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
பார்வைக்கு
Details Sunday, 05 May 2024 9:00 AM - 11:00 AM
Address Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
கிரியை
Details Sunday, 05 May 2024 11:00 AM - 12:00 PM
Address Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தகனம்
Details Sunday, 05 May 2024 12:00 PM
Address Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment