திருமதி செங்கமலர் கனகசபை

திருமதி செங்கமலர் கனகசபை
பிறப்பு : 04/01/1926
இறப்பு : 02/05/2024

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கனகசபை செங்கமலர் அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், அன்னபூரணம் தம்பதிகளின் மூத்த புதல்வியும்,காலஞ்சென்ற சரவணமுத்து கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான நல்லையா, ஞானமலர் மற்றும் புஸ்பமலர்(பிரான்ஸ்), காலஞ்சென்ற குலசேகரம், புனிதமலர்(அவுஸ்திரேலியா), அருந்தவரட்ணம்(கொழும்பு), கிருஷ்ணானந்தன்(மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஆனந்தராணி(கனடா), காலஞ்சென்ற நித்தியானந்தராணி, தில்லைநாயகி, ஆனந்தராசா(கனடா), யோகராணி, காலஞ்சென்ற சிவநாதன்(ஜேர்மனி), அருளானந்தம், லில்லிமாலா, சிவயோகம், தயானந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், செல்வரத்தினம் மற்றும் ஜெயசேனா, மனோன்மணி(கனடா), ரத்தினேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான தம்பிராசா, காலஞ்சென்ற வேலும்மயிலும் மற்றும் சகுந்தலாதேவி, அன்ரன் எனல்ட், விக்கினேஷ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், மயில்வாகனம், அனந்தீஷ்வரன் மற்றும் யோகேஷ்வரி, ராஜமலர், கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,மணிவண்ணன்(கனடா), ஜெயக்குமார், காலஞ்சென்ற ஜெயராஜ், சுகிர்தமதி, Dr. ரோகினி(கனடா), சுஜீவன்(கனடா), கஜீவன்(கனடா), வாணிசிறி, கீர்த்திகா, காலஞ்சென்ற கீர்த்தீபன், ஜெரால்டினி, திலக்சி, கார்த்தீபன், சிவமோகன்(ஜேர்மனி), சிவகாமி(ஜேர்மனி), றஜீவ்காந், தாரணி, தர்மினி, பவன்ராஜ்குமார்(கனடா), நீலமேகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,கிருஷான், தாரகன், கார்த்தி(கனடா), கவின்(கனடா), நஷ்வின், கஷ்மிதா, கனிங்கா, பிரவுசன், நயனிகா, சஸ்வின், சஸ்விகா, ராஜ்குமார், நவீன்ராம், யதுஷன், ஷாளினி, அஸ்வினா, அஷ்ரின், அஷ்மிதா, நிவிஷ்திகா, றெனுஷ்கா, றெனுஷன், சகானா, ஆரணி(கனடா) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து உரும்பிராய் தெற்கு வேம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி செங்கமலர் கனகசபை

திருமதி செங்கமலர் கனகசபை

Contact Information

Name Location Phone
மணிவண்ணன் - பேரன் Canada +17805045083
ஆனந்தராசா - மகன் Canada +14168291537
ஆனந்தராசா - மகன் Sri Lanka +94756451570
ஆனந்தராணி - மகள் Canada +16477666624
சங்கர் - பேரன் Sri Lanka +94771056291
அருந்தவரட்ணம் - சகோதரன் Sri Lanka +94776022546

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment