திருமதி நடேசமூர்த்தி மகேஸ்வரியம்மா

திருமதி நடேசமூர்த்தி மகேஸ்வரியம்மா
பிறப்பு : 11/01/1955
இறப்பு : 05/05/2024

யாழ். சாவகச்சேரி ஆசிரியர் வீதியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கிராம்புவில்லை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசமூர்த்தி மகேஸ்வரியம்மா அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,நடேசமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,முத்துலிங்கம், காலஞ்சென்ற அன்னலட்சுமி, விநாயகமூர்த்தி, காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, நடராசா, சிவசுப்பிரமணியம் மற்றும் சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நிறஞ்சன், நிதி, பிரதீபன், சிவமதி, நந்தினி(பெல்ஜியம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,தாரணி, ஆனந்தகுமார், கனகேஸ்வரி, சிவகேசவன், லோகேஸ்வரன்(பெல்ஜியம்) ஆகியோரின் அன்பு மாமியும்,நிகாருயன், நிதாருகா, நிலோஜன், பிரணவன், டனிஸ்(பெல்ஜியம்), அபினா(பெல்ஜியம்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2024 திங்கட்கிழமௌ அன்று பி.ப 02:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, கண்ணாப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர்

திருமதி நடேசமூர்த்தி மகேஸ்வரியம்மா

திருமதி நடேசமூர்த்தி மகேஸ்வரியம்மா

Contact Information

Name Location Phone
நிறஞ்சன் - மகன் Sri Lanka +94778231144
நந்தினி - மகள் Belgium +32465859649
லோகேஸ்வரன் - மருமகன் Belgium +32493479075

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment