திரு பரமசிவம் சிவபாலன்

திரு பரமசிவம் சிவபாலன்
பிறப்பு : 19/05/1952
இறப்பு : 05/05/2024

யாழ்ப்பாணம் நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமசிவம் சிவபாலன் அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பரமசிவம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,உலகேஸ்வரி(லண்டன்), சிவக்குமார்(லண்டன்), சிவசக்தி ஆகியேரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற தியாகராஜா, யோகராஜா, காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா, தங்கராஜா, காலஞ்சென்ற விஜயராஜா, காலஞ்சென்ற விஜயா, மோகனராஜா ஆகியோரின் மைத்துனரும்,சந்திரமலர், நாகம்மா, அன்னம்மா, சுகதா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,சிவகுமார்(கணக்காளர்), சிவதர்சினி(லண்டன்), சுதர்ஷன்(கணக்காளர்- அவுஸ்திரேலியா), திவாகர்(மருத்துவர் - லண்டன்), கிஷாந்தன்(எந்திரி- கனடா), டீனேஸ்காந்தன(கணக்காளர்,  இலங்கையின் முன்னணி டென்னிஸ் வீரர்), ஹரிராம்(மாணவன் சென்ஜோன்ஸ் கல்லூரி) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை இல. 160(184) நாவலர் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: ஆ.தங்கராஜா – மைத்துனர்

திரு பரமசிவம் சிவபாலன்

திரு பரமசிவம் சிவபாலன்

Contact Information

Name Location Phone
சுதர்ஷன் - மருமகன் Australia +61434411695
Dr. திவாகர் - மருமகன் United Kingdom +447899644463
கிஷாந்தன் - மருமகன் Canada +16476138507
தங்கராஜா - மைத்துனர் Sri Lanka +94779371846

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment