திருமதி கலாஜினி அச்சுதபாதசுந்தரம்

திருமதி கலாஜினி அச்சுதபாதசுந்தரம்
பிறப்பு : 18/12/1955
இறப்பு : 03/05/2024

யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், இல.34, முகாந்திரம் வீதி, கொள்ளுப்பிட்டி, கொழும்பு-03 ஐ வதிவிடமாகவும் கொண்ட கலாஜினி அச்சுதபாதசுந்தரம் அவர்கள் 03-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,அச்சுதபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,சுதர்சன்(பிரித்தானியா), சுஜீவன்(கனடா), சுதாஜீவ்(இலங்கை), சுபராஜீவ்(அவுஸ்திரேலியா), சுஜானிகா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஜபாமார்டீனா(பிரித்தானியா), விஜிதா(கனடா), கயாஜினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,சாரா(பிரித்தானியா), ஜெய்தேவ்(பிரித்தானியா), சனா(கனடா), சிதானா(கனடா) சிதான்(அவுஸ்திரேலியா), ரிதிஸ்(அவுஸ்திரேலியா), பைரவன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்ற கனகாம்பிகை, தேவத்துராணி(இலங்கை), ஜீவாஜினி(கனடா), சிவகுமரன்(கனடா), இராஜலோஜினி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,பாலசுப்பிரமணியம்(கனடா), விவேகானந்தன்(இலங்கை), பரமநாதன்(கனடா), உதயகுமார்(பிரித்தானியா), காஞ்சனா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் இல 34, முகாந்திரம் வீதி, கொள்ளுப்பிட்டி, கொழும்பு -03 இல் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 08-05- 2024 புதன்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி கலாஜினி அச்சுதபாதசுந்தரம்

திருமதி கலாஜினி அச்சுதபாதசுந்தரம்

Contact Information

Name Location Phone
அச்சு - கணவர் Sri Lanka +94764173044
அ.சுஜானிகா - மகள் Sri Lanka +94775939594
அ.சுதர்சன் - மகன் United Kingdom +447366465567
அ.சுஜீவன் - மகன் Canada +19055994574
அ.சுதாஜீவ் - மகன் Sri Lanka +94773238555
அ.சுபராஜீவ் - மகன் Australia +61490345406

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment