திருமதி சரோஜினிதேவி ஸ்ரீஸ்கந்தபாலன்

திருமதி சரோஜினிதேவி ஸ்ரீஸ்கந்தபாலன்
பிறப்பு : 19/02/1955
இறப்பு : 06/05/2024

யாழ். நாயன்மார்கட்டு இராமநாதன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி ஸ்ரீஸ்கந்தபாலன் அவர்கள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், இராஜதுரை கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,ஸ்ரீஸ்கந்தபாலன் அவர்களின் பாசமிகு மனைவியும்,ராஜ்ராம்(யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம்), ஜெயராம்(கல்வியற் கல்லூரி யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,அபிராமி, சிவதர்சினி(ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,அருளினியன்(கனடா), இதிகாஷ், ஜெய்மால், கம்ஷியா, கம்சிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,கருணாநிதி(ஜேர்மனி), தயாநிதி(பிரித்தானியா), உதயநிதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ரமணி, இந்துமதி, சிவரஞ்சினி, ஜெயலட்சுமி, இராசலட்சுமி, பாலசுப்பிரமணியம், கிருஷ்ணபாலன், ஜெயபாலன், நந்தபாலன், திவியபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 09-05-2024 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாயன்மார்கட்டு செம்மணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: கருணாநிதி

திருமதி சரோஜினிதேவி ஸ்ரீஸ்கந்தபாலன்

திருமதி சரோஜினிதேவி ஸ்ரீஸ்கந்தபாலன்

Contact Information

Name Location Phone
பிள்ளைகள் - குடும்பத்தினர் Sri Lanka +94769689894
ஸ்ரீஸ்கந்தபாலன் - கணவர் Sri Lanka +94740748594
கருணாநிதி - சகோதரன் Germany +493050352550

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment