திருமதி புனிதவதி விஸ்வேஸ்வரன்

திருமதி புனிதவதி விஸ்வேஸ்வரன்
பிறப்பு : 29/05/1939
இறப்பு : 05/05/2024

யாழ். வட்டுக்கோட்டை மாவடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளை இரட்ணகாரா பிளேஸ், பிரித்தானியா Watford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புனிதவதி விஸ்வேஸ்வரன் அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காரைநகர் களபூமியைச் சேர்ந்த காலஞ்சென்ற காசிப்பிள்ளை விஸ்வேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,ஜீவரட்சகி(ஜீவா), புவனரட்சகி(புவனா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அமிர்தலிங்கம், ரவிச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம், ரட்ணேஸ்வரி, தவனேஸ்வரி, மகாலிங்கம், மனோரஞ்சிதமலர் மற்றும் மனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, மகேஸ்வரி, பாலசெளந்தரி, அம்பிகைபாகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ஜனனி, ஆரணி, சரண்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி புனிதவதி விஸ்வேஸ்வரன்

திருமதி புனிதவதி விஸ்வேஸ்வரன்

Contact Information

Name Location Phone
ஜீவா - மகள் United Kingdom +447734969031
புவனா - மகள் Australia +61434677067
அமிர்தலிங்கம் - மருமகன் United Kingdom +447709688563
ரவிச்சந்திரன் - மருமகன் Australia +61432764854

Event Details

கிரியை
Details Sunday, 12 May 2024 2:00 PM - 4:00 PM
Address Hendon Cemetery & Crematorium South Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
தகனம்
Details Sunday, 12 May 2024 4:00 PM
Address Hendon Cemetery & Crematorium South Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment