திருமதி நடராசபிள்ளை வள்ளியம்மை (இராசம்மா)

திருமதி நடராசபிள்ளை வள்ளியம்மை (இராசம்மா)
பிறப்பு : 22/08/1937
இறப்பு : 28/04/2024

வவுனியா நெடுங்கேணி மாமடுவைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை கணுக்கேணி மேற்கு, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசபிள்ளை வள்ளியம்மை அவர்கள் 29-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மாசிலாமணி சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா வேலாசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நடராசபிள்ளை(மாணிக்கவாசகம்) அவர்களின் அன்பு மனைவியும்,பிரபாகரன், சித்திரா(அவுஸ்திரேலியா), கருணாகரன்(கனடா), மீரா(இலங்கை), அனுரா, திபாகரன்(கனடா), உதயகரன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான மதுரா(லண்டன்), வசிகரன்(கனடா) மற்றும் தசரதன்(மலேசியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,இந்துமதி, இராஜரட்ணம்(அவுஸ்திரேலியா), விக்னேஸ்வரன்(இலங்கை), சிறீஸ்கந்தராஜா, தாட்சாயினி(கனடா), மேரிசுதா(அவுஸ்திரேலியா), அரவிந்தன்(லண்டன்), சிவமணி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான மீனாட்சிப்பிள்ளை, செல்வநாயகம், விசுவலிங்கம், விசாலாட்சி, இரத்தினம், தியாகராஜா, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பாரதி, அர்ஜீன், சாரங்கா, சித்திராங்கன், சங்கவி, திபூசன், சாகித்தியன், அஜேக், சுருதி, அபிஷேக், ஆகாஷ், அஸ்வின், ஆரபி, கதிர், சாணக்கியன், வீஷ்மன், சாத்வீகன், அனுஷன், ஆகிரி, துகிரி, சாணவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,கிரன், ஜோஸ்வா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி நடராசபிள்ளை வள்ளியம்மை (இராசம்மா)

திருமதி நடராசபிள்ளை வள்ளியம்மை (இராசம்மா)

Contact Information

Name Location Phone
பிரபாகரன் - மகன் Australia +61411787139
சித்திரா - மகள் Australia +61444514399
கருணாகரன் - மகன் Canada +16477612499
மீரா - மகள் Sri Lanka +94770352292
அனுரா - மகள் Canada +16472894309
சிறீஸ்கந்தராஜா - மருமகன் Canada +16472062794
திபாகரன் - மகன் Canada +16478211968
உதயகரன் - மகன் Australia +61401594516
அரவிந்தன் - மருமகன் United Kingdom +447852842537
சிவமணி - மருமகள் Canada +16479608280
சரதன் - மகன் Malaysia +60193042236

Event Details

பார்வைக்கு
Details Saturday, 11 May 2024 5:00 PM - 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Sunday, 12 May 2024 7:30 AM - 11:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment