திரு பிரான்சிஸ் யோசப்

திரு பிரான்சிஸ் யோசப்
பிறப்பு : 10/07/1944
இறப்பு : 03/05/2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் யோசப் அவர்கள் 03-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பிரான்சிஸ் சூசைப்பிள்ளை, மக்டலின் பிரான்சிஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஏபிரகாம் அன்ரனி(சட்டத்தரணி), எட்விஸ் அன்ரனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,மேரி ஆன் யோசப் அவர்களின் அன்புக் கணவரும்,Venitia, Olivia, Gerard ஆகியோரின் பாசமிகு தந்தையும்,Alan, Kevin, Evelyn ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற சோதிமலர், பொன்மணி, யேசுதாசன், அன்ரன் யோஜ்(Toronto), தங்கம்(Philomena- Toronto), றஞ்சி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்ற லுடிக்கன்ஸ், Joyce ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அருட்கலாநிதி ஸ்ரனி அன்ரனி(O.M.I- இலங்கை), அருள்தாசன்(Toronto), நிர்மலா(Toronto) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,Ethan, Amelia, Kayla, Kamryn, Sophie, Emery, Dean ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

திரு பிரான்சிஸ் யோசப்

திரு பிரான்சிஸ் யோசப்

Contact Information

Name Location Phone
Venitia - மகள் Canada +15068729590
Olivia - மகள் Canada +14168305445
Gerard - மகன் Canada +16475886161

Event Details

பார்வைக்கு
Details Friday, 10 May 2024 4:30 PM - 8:30 PM
Address Scott Funeral Home - Woodbridge Chapel 7776 Kipling Ave, Woodbridge, ON L4L 1Z2, Canada
திருப்பலி
Details Saturday, 11 May 2024 11:00 AM
Address St. Benedict Catholic Church 2194 Kipling Ave, Etobicoke, ON M9W 4K9, Canada
நல்லடக்கம்
Details Saturday, 11 May 2024 12:00 PM
Address Queen of Heaven Catholic Cemetery 7300 ON-27, Woodbridge, ON L4L 1A5, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment