திரு வேலுப்பிள்ளை ஐயாத்தம்பி

திரு வேலுப்பிள்ளை ஐயாத்தம்பி
பிறப்பு : 07/05/1930
இறப்பு : 09/05/2024

யாழ். குடத்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brompton ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை ஐயாத்தம்பி அவர்கள் 09-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சின்னப்பெடி தம்பதிகளின் இளையமகனும், காலஞ்சென்ற கணவதிப்பிள்ளை வேலாத்தை தம்பதிகளின் அன்பு மருமகனும்,அன்னபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,மல்லிகாதேவி, சூரசங்காரம், நித்தியானந்தம், அன்னமனோகரி, தர்மராஜா. விஜயமாலா, விஜயரட்ணம், காந்தரூபி, காந்தரூபன்(மாவீரர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற நடராஜா மற்றும் தங்கேஸ்வரி, சந்திரவதனா, ராஜலிங்கம், அழகேஸ்வரன், செல்வவதனா, கயேந்தினி, விஸ்ணுபாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, குணரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான மீனாம்பிகை, கணபதிப்பிள்ளை, சீனிமுத்து, கண்ணகை, தங்கம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நவேந்திரன், நந்தகுமார், நகுலேஸ்வரன், சுபேந்திரன், காலஞ்சென்ற நளினி மற்றும் நவதாஷ், நகுலதாஷ், சுவேந்தினி, சுகிர்தராஜ், கெளரி, சுரேகா கதிர்ச்செல்வன், தனுசா, டேபிரா, துர்க்கா, பிரபாகரன், வினோதினி, தர்சா, மிலன், வினோத், அனோத், நிவேத், திசானி, அஸ்வினி, சுவாதினி,பிரித்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: விஜயரட்ணம்

திரு வேலுப்பிள்ளை ஐயாத்தம்பி

திரு வேலுப்பிள்ளை ஐயாத்தம்பி

Contact Information

Name Location Phone
விஜயரட்ணம் - மகன் Canada +14165095931
தர்மராசா - மகன் Canada +16474094395
விஸ்ணுபாலன் - மருமகன் Canada +16477103266
காந்தரூபி - மகள் Canada +14165652958
பிரபாகரன் - பேரன் Netherlands +31623379104
நந்தகுமார் - பேரன் Switzerland +41794463138
சுகிர்தராஜ் - பேரன் Canada +16478951978

Event Details

பார்வைக்கு
Details Sunday, 12 May 2024 5:00 AM - 9:00 PM
Address Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தகனம்
Details Monday, 13 May 2024 9:00 AM - 12:00 PM
Address Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment