திரு கனகரத்தினம் புவிசங்கர் (சங்கர்)

திரு கனகரத்தினம் புவிசங்கர் (சங்கர்)
பிறப்பு : 26/07/1977
இறப்பு : 26/04/2024

யாழ். சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villeneuve-Saint-Georges ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் புவிசங்கர் அவர்கள் 26-04-2024 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் புவனேஸ்வரி தம்பதிகளின் இளைய புதல்வரும், திருநாவுக்கரசு தனலட்சுமி தம்பதிகளின் இளைய மருமகனும்,அகலிகா அவர்களின் அன்புக் கணவரும்,அகிஷன், அனனியா, அக்சி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,புவிகரன்(இலங்கை), சுஜாதா(சுவிஸ்), யசிந்தா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,றஜனி(இலங்கை), காலஞ்சென்ற இரவி, சதீஸ்வரன்(இலங்கை), சாருலதா(இலங்கை), பிரகாசினி(பிரான்ஸ்), சுகன்(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும்,ஜெயசுதாகரன்(இலங்கை), நியூட்டன்(பிரான்ஸ்), கயலினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,தக்‌ஷயன், நிகிதா, நினேகா, லுக்சாயினி, டூறிகன், டிவாகன், நிகிஷன், மிகாசன், றிக்சன், றெஸ்மி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,வினுஜன், தனுஷன், கிபிஷன், ரேகிஷன், சுபிக்‌ஷா, அக்‌ஷரா, ஆருசன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

தகவல்: குடும்பத்தினர்

திரு கனகரத்தினம் புவிசங்கர் (சங்கர்)

திரு கனகரத்தினம் புவிசங்கர் (சங்கர்)

Contact Information

Name Location Phone
அகலிகா - மனைவி France +33663774977
நியூட்டன் - சகலன் France +33661714806
சுதா - குடும்பத்தினர் France +33602151931
சுஜாதா - சகோதரி Switzerland +41795018960
புவிகரன் - சகோதரன் Sri Lanka +94775131168
யசிந்தா - சகோதரி Sri Lanka +947786928910

Event Details

பார்வைக்கு
Details Monday, 13 May 2024 1:15 PM - 2:25 PM
Address Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Details Monday, 13 May 2024 2:25 PM
Address Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment