திருமதி மெர்ஷி நிரோசினி சுரேஸ்

திருமதி மெர்ஷி நிரோசினி சுரேஸ்
பிறப்பு : 20/08/1988
இறப்பு : 07/05/2024

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். வல்வெட்டித்துறை, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மெர்ஷி நிரோசினி சுரேஸ் அவர்கள் 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மகேந்திரன் மெர்ஷி கிர்ஷ்ரின் தம்பதிகளின் பாசமிகு மகளும், ஞானச்சந்திரன் இரத்தினகாந்தா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,சுரேஸ் அவர்களின் பாசமிகு மனைவியும்,சனுஜன், ஜாஸ்னவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,சுபா, வினோதர்ஷ்னி, கவிப்பிரியா, விஜித்திரா அவர்களின் பாசமிகு சகோதரியும்,பகீரதன், சசி, சுஜீவா, சுபதீஷ், கிரிஷ், ரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற அருணாசலம் மற்றும் தாரணி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,ஆகாஷ், ஆர்த்திகா, ஆதித்தயன், பவில், துவாரகா, தெய்வீகன், நிலவன், நயோமி, சஜோன், டியோன் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,அனோஜ், அன்சிகா, வேதேஸ் ஆகியோரின் அன்பு மாமியும்,டீஷா அவர்களின் அன்புப் பெரியம்மாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

திருமதி மெர்ஷி நிரோசினி சுரேஸ்

திருமதி மெர்ஷி நிரோசினி சுரேஸ்

Contact Information

Name Location Phone
சுரேஸ் ஞானச்சந்திரன் - கணவர் Canada +16479680933
தாமோதிரம்பிள்ளை பகீரதன் - மைத்துனர் Canada +16475393303
ஜீவா அருணாசலம் - மைத்துனி United Kingdom +447539325330
சுபதீஸ் ஞானச்சந்திரன் - மைத்துனர் United Kingdom +447472005627

Event Details

பார்வைக்கு
Details Sunday, 12 May 2024 5:00 PM - 9:30 PM
Address Glendale Funeral Home & Cemetery 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada
கிரியை
Details Monday, 13 May 2024 10:00 AM - 12:00 PM
Address Glendale Funeral Home & Cemetery 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada
நல்லடக்கம்
Details Monday, 13 May 2024 12:45 PM
Address Glenview Memorial Gardens 7541 Hwy 50, Woodbridge, ON L4H 4W7, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment