திரு கதிரவேலு இரவீந்திரன்

திரு கதிரவேலு இரவீந்திரன்
பிறப்பு : 06/08/1954
இறப்பு : 10/05/2024

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wiesbaden ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு இரவீந்திரன் அவர்கள் 10-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசரத்தினம், ஞானப்பூங்கோதை தம்பதிகளின் அன்பு மருமகனும்,நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,கார்த்திகா, காஞ்சனா, ரிஷிபாலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜனார்த்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,குணேந்திரன், நளினி ஆகியோரின் அன்பு உடன்பிறப்பும்,கௌரி, ஜெயபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,இந்திரஜித், ஜெனனி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,சாரங்கன் அவர்களின் மாமனாரும்,தியாஸ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு கதிரவேலு இரவீந்திரன்

திரு கதிரவேலு இரவீந்திரன்

Contact Information

Name Location Phone
ஜனா - மருமகன் Germany +491738814388

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment